கிழக்கு செல்ல அனுமதியில்லை : ஐரோப்பிய ஒன்றியம் விசனம்!
கிழக்கிற்கு விஜயம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்தமையினூடாக தமது விஜயத்தின் பிரதான நோக்கம் நிறைவேறவில்லை என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் குழு...
கிழக்கிற்கு விஜயம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்தமையினூடாக தமது விஜயத்தின் பிரதான நோக்கம் நிறைவேறவில்லை என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் குழு...
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவர் சிசிறி பரணகம தெரிவித்துள்ளார். இத்தொழிற்சாலை கடந்த 18 வருடங்களாக மூடப்பட்டிருந்த...
இலங்கை அரசியல்வாதிகள் எவ்வித முன்னறிவித்தலுமின்றி தனிப்பட்ட விஜயங்களை மேற்கொண்டு இந்தியா வரும்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் முன் அறிவித்தலின்றி இலங்கை அரசியல்வாதிகள் இந்தியாவிற்கு...
இஸ்லாமாபாத், ஜூலை 25- போர் நிறுத்த ஒப்பந் தத்தில் பாகிஸ்தான் தலி பான்கள் கையெழுத்திட்ட தும் 8 பிணை கைதிகளை யும் விடுவித்தனர். கடந்த 2 வாரங்களுக்கு...
முஸ்லிம் தரப்புடன் அல்லது முஸ்லிம் அமைச்சர்களுடன் கலந்தாலோசனை செய்யாமல் திடீரென தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களை இணைப்பது எம்மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் மு.காங்கிரஸின் பொதுச் செயலாளரும்,...
வாஷிங்டன்,ஜூலை 25- தலிபான், அல்கொய்தா வினரை எதிர்க்க பாகிஸ் தானில் பயன்படுத்த வேண் டிய பயங்கரவாத எதிர்ப்பு நிதியை பாகிஸ்தானின் விமானப்படையை நவீனப் படுத்துவதற்கு புஷ் திருப்பி...
சிறிலங்காவில் தெற்காசிய நாடுகள் மண்டல ஒத்துழைப்பு (சார்க்) மாநாடு நடக்கும் காலத்திலும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்து வரும் போர் தொடரும் என்று சிறிலங்கா ராணுவத்...
சனி, 26 ஜூலை 2008 பெங்களூரில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த மறுநாளான இன்று கோரமங்கலத்தில் உள்ள பெங்களூரு மால் அருகில் வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயழிலக்கச்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.