பிள்ளையான்குழு மீது விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிசூடு : இருவர் காயம்
மட்டக்களப்பு நகரின் புதூர் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பி;ள்ளையான்குழு உறுப்பினர்கள் இருவர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. நேற்று சனிக்கிழமை இரவு...







