இனியொரு...

இனியொரு...

தமிழர்கள் படுகொலை நிறுத்தப்பட வேண்டும்: தா.பாண்டியன்

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்த இந்திய மத்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்...

ஜனவரி மாதம் முதல் 95 பணிப்பெண்கள் லெபனானில் உயிரிழந்துள்ளனர்:மனித உரிமைகள் கண்காணிப்பகம் .

27.08.2008. லெபனானில் பணிப்பெண்களாக கடமையாற்றும் இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் எதியோப்பியாவைச் சேர்ந்த பெண்கள் பெரும்பாலும் தமது எஜமானர்களிடம் இருந்து தப்ப முயல்வதுடன் தற்கொலை முற்சிகளில் ஈடுபட முயல்வதாக...

முரண்பாடுகளுக்குப் பேச்சுவார்த்தையின் மூலமே காத்திரமான தீர்வினை எட்ட முடியும்:சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் கள்மி ரே.

26.08.2008. இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் இடம்பெற்றுவரும் பல்வேறு முரண்பாடுகளுக்குப் பேச்சுவார்த்தையின் மூலமே காத்திரமான தீர்வினை எட்ட முடியும் எனச் சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் கள்மி ரே...

சமஸ்கிருதவயமாதலும் மாற்றுக் கோட்பாடுகளும் : பக்தவத்சல பாரதி

ஆதிக்கச் சாதியினர் இடைநிலைச்சாதியினராக அமையும்போது சில வேளையில் அவர்களின் வாழ்க்கைமுறை மற்ற சாதியினராலும் பிரதிபலிக்கும் போக்குக் காணப்படும்.இன்னும் சில சூழல்களில் பிராமணர்கள் கூட அவர்களின் சமூக பொருளாதார...

திருகோணமலை கடற்படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகள் விமானத்தாக்குதல்.

26.08.2008. இலங்கையின் கிழக்கே திருகோணமலை கடற்படை தளத்தின் மீது செவ்வாய்கிழமை இரவு 9.20 மணியளவில் விடுதலைப்புலிகளின் விமானங்கள் குண்டு வீச்சுத்தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. இந்தத்...

ஜார்ஜியா துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல் பதட்டம் அதிகரிக்கும் – ரஷ்யா தளபதி .

26.08.2008. குழந்தை உணவு, பாட் டிலில் அடைக்கப்பட்ட நீர் ஆகியவைகளை ஏற்றிக் கொண்டு, அமெரிக்க நாச காரில் கப்பல் யு.எஸ்.மக்ஃ பால் ஜார்ஜிய துறைமுகம் பட்டுமி வந்தடைந்தது....

ஒரிசா: விஎச்பி வெறியாட்டம் ; பெண் உயிரோடு எரித்துக் கொலை; கிறிஸ்தவ தேவாலயங்கள் தீக்கிரை.

26.08.2008. ஒரிசா மாநிலத்தில் விஎச்பி தலைவர் கொல் லப்பட்டதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கிறிஸ் தவ தேவாலயங்களுக்கு எதிராகவும், அப்பாவி கிறிஸ்தவ மக்களுக்கு எதிரா கவும் விஎச்பி...

Page 1484 of 1549 1 1,483 1,484 1,485 1,549