அப்காஸியா மற்றும் தெற்கு அஸெட்டியாவின் விடுதலையை அங்கீகரித்துள்ளது ரஷ்ய நாடாளுமன்றம்!
25.08.2008. ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்து சென்ற பிராந்தியங்களான அப்காஸியா மற்றும் தெற்கு அஸெட்டியாவின் விடுதலையை அங்கீகரித்து ரஷ்ய நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது. இந்த இரு பிராந்தியங்களும் ஜோர்ஜியப் பகுதிகளாகவே சர்வதேச...







