அருந்ததிய சிறுமியை மலம் அள்ள வைத்த கொடுமை : சாதிவெறியர் அராஜகம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கொட்டாவூர் கிரா மத்தில் அருந்ததியர் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் வன்கொடுமை நடத்துவதை தடுக்கக்கோரி அருந்ததியர் மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம்...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கொட்டாவூர் கிரா மத்தில் அருந்ததியர் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் வன்கொடுமை நடத்துவதை தடுக்கக்கோரி அருந்ததியர் மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம்...
02.09.2008. பிரஸ்ஸல்ஸ்: ஐரோப்பிய ஒன்றியத் தின் 27 உறுப்பு நாடுகளின் தலைவர்களின் அவசரக் கூட்டம், ஜார்ஜியா நிலைமை குறித்தும் உறுப்பு நாடுகளின் ரஷ்ய உறவின் எதிர்காலம் குறித்தும்...
வன்னிப்பகுதியில் இருக்கின்ற மக்கள் எறிகணை வீச்சுக்களில் இருந்து தம்மைத் காத்துக்கொள்வதற்காக பதுங்குகுழிகளை அமைத்து அவற்றில் தங்கியிருக்குமாறு விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவின் சார்பில் வெளியிடப்பட்டதாகக் பிபிசி செய்தி...
பிரபாகரன் வடக்கில் உள்ள மாணவர்களை பலிகொடுப்பது போன்று ஆசிரிய தொழிற்சங்கங்கள் பாடசாலை மாணவர்களை பலிகொடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட கருத்து வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும் என...
நக்சலைட்-மவோயிஸ்ட் போராளிகளின் செயற்பாடுகள் அதிகமாக காணப்படும் 6 இந்திய மாநிலங்களில் 10 ஆயிரம் காவற்துறையினரை பணியில் அமர்த்த இந்திய மத்திய காவற்துறை (சிஆர்பிஎப்) திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சத்தீஸ்கர்,...
01.09.2008. ஜார்ஜியா விடமிருந்து சுதந்திரப் பிரகடனம் செய்த தெற்கு ஒசெட்டியாவுக்கும், அப்காசியாவுக்கும் தூதரக அங்கீ காரம் அளித்த ரஷ்யாவின் நடவ டிக்கைக்கு வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ்...
01.09.2008. இலங்கை உட்பட உலகெங்கும் பலவந்தமாகக் கடத்தப்பட்டு பின்னர் காணாமல்போவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குறித்து ஐ.நா. அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இலங்கை, பாகிஸ்தான், சாட், பிலிப்பைன்ஸ், சூடான்...
அமெரிக்க வளைகுடா கடற்கரையை நோக்கி 'கஸ்டாவ்' சூறாவளி நகர்வதையொட்டி, நியூ ஒர்லீன்ஸ் நகரைச் சேர்ந்த மக்கள் அனைவரையும் இடம்பெயர அந்நகர மேயர் உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம் சனிக்கிழமை...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.