இனியொரு...

இனியொரு...

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை: இத்தாலி கவலை.

03.9.2008. ரோம்: இந்தியாவின் கிழக்கில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்து இத்தாலி கவலை தெரிவித்துள்ளது. இத்தா லியில் உள்ள இந்திய தூதரிடம் இதுபற்றி கூறியுள்ளதாக இத்தாலி...

அரசியல் உறுதி இல்லாமையினால் அரசியல் தீர்வு சாத்தியமில்லை:வ.திருநாவுக்கரசு .

03.09.2008. சென்றவாரம் கதிர்காமத்தில் நெதர்லாந்து அரசாங்கத்தின் 65 மில்லியன் ரூபா நிதி உதவியோடு நிர்மாணிக்கப்பட்டதாகிய நூதன சாலை மற்றும் கலாசார நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி...

யுத்தச் சூழலால் பாதிப்புற்ற மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது:இரா.துரைரத்தினம்

03.09.2008. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக யுத்தச் சூழலால் பாதிப்புற்ற மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக...

‌சி‌‌ங்கூ‌ரி‌ல் இரு‌ந்து வெ‌ளியேற TATA முடிவு!

விவசாய ‌நில‌ம் கையக‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட ‌விவகார‌த்‌தி‌ல் ‌தி‌ரிணாமு‌ல் கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யின‌ரி‌ன் நட‌‌த்து‌ம் தொட‌ர்‌‌ச்‌சியான போரா‌ட்ட‌ங்க‌ள் காரணமாக, நானோ ரக கா‌ர் தயா‌ரி‌ப்பு‌த் தொ‌ழி‌ற்சாலையை ‌சி‌ங்கூ‌ரி‌ல் இரு‌ந்து வேறு இட‌த்‌தி‌ற்கு...

புலிகள்- இராணுவம் கடு‌ம் மோத‌ல் : 78 பே‌ர் ப‌லி!

இல‌ங்கை‌யி‌ல் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யினரு‌க்கு‌ம் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் இடை‌யி‌ல் நட‌ந்த கடு‌ம் மோத‌லி‌ல் 78 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், பல‌ர் காயமடை‌ந்து‌ள்ளன‌ர். நா‌ச்‌சி‌க்குடா பகு‌தி‌யி‌ல் நே‌ற்று ந‌ண்பக‌ல் 2.00...

மைக்ரோசாப்ட்டுக்கு இன்னொரு அடியாக கூகுளும் பிரெளசர் உலகில் கால் எடுத்து வைக்கிறது!

02.9.2008.3 தேடுதல், மெயில் என சகல மேட்டர்களிலும் கலக்கிக் கொண்டிருக்கும் கூகுள், அடுத்து பிரெளசரையும் ஆரம்பிக்கவுள்ளது. இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்...

ஓ‌சீடியா ; அப்காஷியா பகுதிகளை ரஷ்யா அங்கீகரித்த முடிவை திரும்பப் பெற முடியாது:ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ்.

02.09.2008. ஜார்ஜியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு ஓ‌சீடியா மற்றும் அப்காஷியா பகுதிகளை ரஷ்யா அங்கீகரித்த முடிவை திரும்பப் பெற முடியாது என்று ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ்...

இந்திய யூதர்கள் : இஸ்ரேலில் குடியேற்றம்

டெல்அவிவ்: யூதர்களில் ஒரு பிரிவினராகக் கருதப்படும் பினேய் மெனேஷெ (Bnei Menashe) இனத்தைச் சேர்ந்த 7,232 இந்தியர்களை தனது நாட்டில் குடியேறச் செய்ய இஸ்ரேல் முடிவு செய்துள்ளது....

Page 1479 of 1549 1 1,478 1,479 1,480 1,549