தமிழ்நாட்டில் உள்ள இலங்கை உதவி உயர்ஸ்தானிகரகத்திற்கு பாதுகாப்பு தீவிரம்.
31.08.2008. தமிழ் நாட்டில் உள்ள இலங்கை உதவி உயர்ஸ்தானிகரகத்திற்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு...







