இனியொரு...

இனியொரு...

சந்திரிக்கா;ஐ.தே.க பேச்சுவார்த்தை:அரசியல் முன்னணி உருவாக்கம்?

07.09.2008. அரசாங்கத்திற்கு எதிரான விரிவான அரசியல் முன்னணியொன்றை அமைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக்...

சந்தேகிக்கும் எவரையும் ஒன்றரை வருடகாலத்துக்கு தடுத்து வைக்கும் புதிய சட்டம்.

07.09.2008. ஓகஸ்ட் 2005 அவசரகாலச்சட்ட விதிமுறைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும், அதன்படி குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி சந்தேகநபர் ஒருவரை ஒருவருட காலத்திற்கும் மேலாக தடுத்து வைக்கமுடியும்...

மட்டக்களப்பில் சர்வதேச கிரிகட் போட்டிகள் : மகிந்த அரசு திட்டம்?

மட்டக்களப்பில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கிழக்கில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி நிதி உதவிகளை...

சர்வதேச மன்னிப்பு சபையின் கருத்துகளை மற்றொரு தீவிரமான தலையீடென அரசு விசனம்.

07.09.2008. வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் அவல நிலைமை தொடர்பாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்திருக்கும் கருத்துகளை நிராகரித்திருக்கும் இலங்கை அரசாங்கம் இது "மற்றொரு தீவிரமான தலையீடு' என்று...

நாட்டை ஏமாற்றியதற்கு மன்மோகன் சிங் உடனடியாக ராஜி னாமா செய்ய வேண்டும்: பிரகாஷ் காரத்.

07.09.2008. புதுடில்லி: அமெரிக்காவுடனான அணுசக்தி உடன் பாடு விஷயத்தில் இந்த நாட்டையும், நாடாளு மன்றத்தையும் ஏமாற்றியதற்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக ராஜி னாமா செய்ய...

நிபந்தனை களுக்கு மன்மோகன் சிங் அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது!:அமெரிக்க அரசு.

07.09.2008. வாஷிங்டன்: அணு ஆயுத சோதனை நடத்தினால், இந்திய அணு உலைகளுக்கு அளிக்கும் எரிபொருள் சப்ளை நிறுத் தப்படும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் குறித்து ரகசியமாக ஏதும்...

அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கே வெ‌ற்‌றி: ‌பி.கே.ஐய‌ங்கா‌ர்!

06.09.2008. இ‌ந்‌தியா அணு ச‌க்‌தி தொ‌ழி‌ல்நு‌ட்ப வ‌ணிக‌ம் செ‌ய்வத‌ற்கு அணு ச‌க்‌தி தொ‌ழி‌ல்நு‌ட்ப வ‌ணிக‌க் குழு‌வி‌‌ன் (எ‌ன்.எ‌ஸ்.‌ஜி.) முழு ‌வில‌க்குட‌ன் கூடிய அனும‌தி ‌கிடை‌த்து‌ள்ள‌து இ‌ந்‌தியாவை ‌விட...

Page 1476 of 1549 1 1,475 1,476 1,477 1,549