மக்களின் தேவைகளை உள்ளடக்கி அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றனவா?:கிழக்கு ஊடக இல்லப் பணிப்பாளர் .
06.08.2008. இன்று எமது நாட்டில் பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அபிவிருத்தி என்னும் போது கட்டிடங்கள் கட்டுவது மட்டும் அபிவிருத்தியாக கருதப்பட மாட்டாது சமூக அபிவிருத்தி,...







