இறப்புகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டால் 1999 இற்குப் பின்னர் இது மிகவும் மோசமான மோதல்’
09.09.2008. "இறப்புகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டால் 1999 இற்குப் பின்னர் இது மிகவும் மோசமான மோதல்' என்று கூறமுடியுமென தம்மை அடையாளம் காட்ட விரும்பாத இராணுவ உயரதிகாரி...







