இனியொரு...

இனியொரு...

பயங்கரவாதத்தை எதிர்க்கும் அதே நேரத்தில், இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போருக்கும் எப்போதுமே ஒத்துழைப்பு உண்டு :ஜெயலலிதா.

09.10.2008. அ தி மு க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இலங்கைத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப்போருக்கும், அவர்கள் அந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்குட்பட்டு தங்களுக்கென சுயாட்சி பெற்ற தாயகத்தை...

இந்தியா பாலஸ்தீனத்திற்கு 2 கோடி டாலர் நிதி உதவி !

09.10.2008. பாலஸ்தீனத்திற்கு 2 கோடி டாலர் நிதி உதவி அளிப்பதாக பிரதமர் மன் மோகன் சிங் அறிவித்தார். மேலும் பாலஸ்தீனத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா...

13வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் பொலிஸ் அதிகாரம் கிழக்குக்குத் தேவையில்லை :கருணா.

09.09.2008. 13வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரம் கிழக்குக்குத் தேவையில்லை என்று, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கருணா...

கனவுகளை காவு வாங்கிய தேசம் : அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபர் தற்கொலை மனைவி,மாமியார், 3 குழந்தைகளை சுட்டுக் கொன்றார்.

09.10.2008. அமெரிக்காவில் பங் குச்சந்தைகளில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சியால், ஒரே நாள் இரவில், பெரும் பணக்காரரான அமெ ரிக்க வாழ் இந்திய வம்சா வளியைச் சேர்ந்த தொழி...

இந்த நாடு சிங்களவர்களுக்கே உரியது:ஹெல உறுமயவின் மேதானந்த தேர.

09.10.2008. "சிங்கள நாட்டை சிங்கள நாடு என்று சொல்லாமல் அவுஸ்திரேலியா என்றா சொல்ல முடியுமென கேள்வியெழுப்பிய ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர், இந்த...

போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்-கருணாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும்:சர்வதேச மன்னிப்புச் சபை.

08.10.2008. போர்க் குற்றங்கள் மற்றும் மனித நேயத்துக்கு எதிராகச் செயற்பட்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் கருணா என அழைக்கப்படும் விநாயமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றவேண்டுமென...

28 பேர்களதும் மரணத்துக்கான முழுப்பொறுப்பையும் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுமே ஏற்க வேண்டும்:ரணில் விக்கிரமசிங்க.

08.10.2008. மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 28 பேரும் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் இதற்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய...

உலகில் பொருளாதார நெருக்க டிக்கு வழிவகுத்த அமெரிக்காவின் கொள்கைகள்:லத்தீன் அமெரிக்க நாடுகள் கடும் குற்றச்சாட்டு .

07.09.2008. உலகப் பொருளாதார சீர்குலை வுக்கு வழிவகுத்த அமெரிக்காவின் முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக லத்தீன் அமெரிக்கா (தென் அமெரிக்கா) களத்தில் இறங்கியுள்ளது. வெனிசுலா, பொலிவியா, பிரேசில், ஈக்வடார்...

Page 1453 of 1549 1 1,452 1,453 1,454 1,549