கிழக்கில் கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள் இன்று சர்வ சாதாரணமாகிப் போன விடயம்:இரா. துரைரட்ணம்.
11.10.2008. மட்டக்களப்பில் அண்மையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேர் பின்னர் கடற்கரைப் பகுதியில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர் துரைரட்ணம் தெரிவித்துள்ளார்.கிழக்கில்...







