இனியொரு...

இனியொரு...

இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ராஜிநாமா !

30.11.2008. மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகியுள்ளார்....

கிழக்கு மாகாணம் ஒரு ஆயுதக் குழுவிடமிருந்து மீட்கப்பட்டு மற்றொரு ஆயுதக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது:ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை .

30.11.2008. “உண்மையாக நடந்திருப்பது என்னவெனில் கிழக்கு மாகாணம் ஒரு ஆயுதக் குழுவிடமிருந்து மீட்கப்பட்டு மற்றொரு ஆயுதக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது காணப்படும் நிலை குறித்து மக்கள் பெரிதும்...

கிழக்கிலுள்ள 33,000 ஆயிரம் கணவனை இழந்த பெண்கள்; 30 வயதுக்குக் குறைந்தவர்கள்:ராவய.

29.11.2008.  கிழக்கு மாகாணத்தில் 33,000 கணவனை இழந்த இளம் பெண்கள் வாழ்ந்துவருவது தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சு நடத்திய கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக ‘ராவய’ பத்திரகை செய்தி வெளியிட்டுள்ளது....

ஆஸாத் மௌலானாவுக்கு கல்த்தா : அடுத்த இலக்கு பிரதீப்மாஸ்ரர், பிரான்ஸ் ஞானம்

  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் புதிய ஊடகப் பேச்சாளராக தட்சணாமூர்த்தி கமலநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...

இந்திய தாக்குதல் : ஒபாமா ஆழ்ந்த கவலை!

மு‌ம்பை‌யி‌ல் பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌ல்க‌ளி‌ல் அமெ‌ரி‌க்க‌ர்க‌ள் உ‌‌ள்பட 195 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல் இ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்குட‌ன் தொலைபே‌சி‌யி‌ல் பே‌சிய பரா‌க் ஒபாமா, தனது ஆ‌ழ்‌ந்த இர‌ங்கலை‌த்...

லத்தீன் அமெரிக்க நாடுகளு டனான உறவை வலுப் படுத்துவதற்காக ரஷ்ய ஜனாதிபதி பயணம்!

29.11.2008. லத்தீன் அமெரிக்க நாடு களில் பயணம் செய்யும் ரஷ்ய ஜனாதிபதி மெத்வ தேவ், கியூப ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோவைச் சந்தித்தார். லத்தீன் அமெரிக்க நாடுகளு டனான...

மும்பாய் தாக்குதல் : 21 பயங்கரவாதிகள் பலி

மும்பையை கடந்த 62 மணி நேரமாக தொடர் பீதியில் வைத்திருந்த பயங்கரவாதிகள் அனைவரும் இன்று நண்பகலுக்கு முன்பாக தேசிய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். தாஜ்மஹால் நட்சத்திர விடுதியில்...

சாதியம்: நவீன கோட்பாடுகள் – பக்தவத்சல பாரதி

இந்தியத்துணைக்கண்டத்தில் சாதியத்தின் நிலைப்பாடு பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்தாலும் இது பற்றிய வரலாற்றியல் இனவரைவியல் (ethnography) வகையிலான புரிதல்கள் 18 ஆம் நூற்றாண்டில் தான் தொடங்கின. காலனியவாதிகளாலும்...

Page 1421 of 1549 1 1,420 1,421 1,422 1,549