மும்பைத் தாக்குதல்:பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா இயக்கத்தின் தலைவர் வீட்டுக்காவலில்.
13.12.2008. மும்பைத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஜமாத்உத்தவா இயக்கத்தின் தலைவர் ஹபிஸ் மொஹமட் சயீத்தை பாகிஸ்தான் அரசு வீட்டுக்காவலில் வைத்துள்ளது. மும்பைத் தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாக இந்தியா...







