புலிகள் இயக்கம் சிவிலியன்களை மிக மோசமான வகையில் துன்புறுத்தி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
15.12.2008. இலங்கையில் நடக்கும் போரில், தங்கள் படையணிகளில் விடுதலைப்புலிகள் கட்டாய ஆள்சேர்ப்புகளில் ஈடுபட்டுவருகிறார்கள் என்று பிரபல மனித உரிமை அமைப்பான, ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியிருக்கிறது....







