உலகில் ஊடகவியலாளர்கள் பணியாற்றும் மோசமான இடங்களில் இலங்கையும் ஒன்றாகக் காணப்படுகிறது.
11.12.2008. ஒரு சம்பவம் இடம்பெற்றால் அது தொடர்பான உண்மைகளை, விபரங்களை செய்தியாக வெளிக்கொண்டுவருவதனாலேயே ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர், தாக்கப்படுகின்றனர். அந்த செய்தியிலும் பார்க்க இன்று ஊடகவியலாளர்களின் உயிர் முக்கியமானது....







