ஆயுதங்களை கைவிட்டு விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டும் : லோக்சபாவில் பிரணாப் அறிவிப்பு
18.02.2008. புதுடில்லி : ஆயுதங்களை கைவிட்டு விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டும் என பிரணாப்முகர்ஜி லோக்சபாவில் கூறினார் . இலங்கையில் நடக்கும் போர் குறித்து லோக்சபாவில் அறிக்கை தாக்கல்...







