வன்னி மக்களை தொற்று நோய்களும் பலியெடுக்க ஆரம்பித்துள்ளது – த.சத்தியமூர்த்தி
வன்னி மக்கள் சிறிலங்கா இராணுவத்தின் குண்டுத் தாக்குதலினால் கொல்லப்பட்டுவரும் நிலையில் தற்போது தொற்று நோய்களும் பலியெடுக்க ஆரம்பித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த...







