சர்வதேச மகளிர் தினம் : வறுமைக்கும் வன்முறைக்கும் எதிராக பெண்கள் முழக்கம்!
09.03.2009. மார்ச் 8 அன்று உலகெங்கும் கடைப்பிடிக்கப் பட்ட சர்வதேச மகளிர் தினத்தன்று, நிதி நெருக் கடியால் பெருகிவரும் வறுமைக்கும், பெண்கள் மேல் தொடுக்கப்படும் வன்முறைக்கும், சம உரிமை...







