புதுக்குடியிருப்பில் கடும் மோதல்;புலிகள் 37 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.
11.03.2009. வன்னியில் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், புதுக்குடியிருப்பு பிரதேசம் மும்முனைகளினூடாகவும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்தது.இதன்போது, இரு தரப்புக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் படையினரது...







