“வணங்கா மண்”, பிரித்தானியாவிலிருந்து புறப்பட அனுமதி மறுப்பு.
இலங்கையில் பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு பிரித்தானியக் கடற்கரையிலிருந்து நிவாரணக் கப்பல் புறப்படுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தடைவிதித்திருப்பதாக இலங்கை அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது. அனுமதியின்றி எந்தவொரு...







