இனியொரு...

இனியொரு...

எமது வேண்டுகோளுக்கு அமையவே புதுடில்லியிடமிருந்து எமக்கு அழைப்பு வந்திருக்கிறது:மாவை சேனாதிராஜா

11.04.2009. இலங்கை நிலைவரம் தொடர்பாக இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அடுத்த வாரம் புதுடில்லிக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்ட அழைப்பு...

சீஐஏ வழங்கிய பொறிஸ் பாஸ்டர்னாக்குக்கான நோபல் பரிசு: தமிழரசன்

காந்தியையும் தலாய்லாமாவையும் இப்படித்தான் அரசியற் புனிதர்களாக மேற்கத்திய உலகம் ஆக்கி உலமக்களை நம்பப்பண்ணியது. இந்த அரசியல் ஊடகப் பிரச்சாரங்களின் பின்பு அமெரிக்க உளவுத்துறையின் கணிசமான செயற்பாடுகள் இருந்தது....

சியோபான் மக்டொனா தமிழ் உண்ணாவிரதிகளுக்கு வேண்டுகோள்!

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரியும் அங்கு போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்தக்கோரியும் லண்டனில் வெஸ்ற் மினிஸ்ரர் பாராளுமன்றம் முன்னாக நடைபெற்று வரும் போராட்டம் 5வது நாளாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது....

ராணுவ வலிமையால் மட்டுமே இலங்கை அரசு எதையும் சாதித்து விட முடியாது:வி.ஆர்.கிருஷ்ணய்யர்

சென்னை: இலங்கையில் ராணுவத்தினருக்கும், எல்டிடிஇ-யினருக்கும் இடையே நடக்கும் போர் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்றும், அங்கே இனப்பிரச்சனைக்கு கூட்டாட்சி கட்டமைப்புக்கு உட்பட்ட ஒரு பொருத்தமான அரசியல் தீர்வு உடனடியாக...

லண்டனி்ல் நேரு சிலையை இலங்கைத் தமிழர்கள் உடைக்கவில்லை :தூதரகம்

10.04.2009. லண்டன்: லண்டன் இந்தியத் தூதரகத்தின் வெளியே வைக்கப்பட்டுள்ள ஜவஹர்லால் நேருவின் சிலையின் தலை இலங்கைத் தமிழர்களால் உடைக்கப்பட்டதாக வந்த செய்திகளை தூதரகம் மறுத்துள்ளது. சிலை தானாகவே...

துப்பாக்கிகளும், மனித வெடிகுண்டுகளும் விடுதலையை பெற்றுத்தராது : டக்ளஸ்

புலி உறுப்பினர்களுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்திருக்கும் பகிரங்க அழைப்பு! புலிகள் இயக்க உறுப்பினர்களே! நீங்கள் மக்களின் பக்கமா? அல்லது உங்கள்...

அந்நியனாய் அலைக்கழியும் மனத்தின் கலை வெளிப்பாடுகள் : ராஜமார்த்தாண்டன்

மனித வாழ்க்கையில் இடம் பெயர்வு என்பது ஆதி காலத்திலிருந்தே தொடர்வதுதான். உணவுதேடி ,வாழ்விட வசதிகள் தேடி , பஞ்ச காலங்களில் பிழைப்புத் தேடி , பொருளாதார மேம்பாட்டுக்கான...

புலிகள் தமிழ் மக்களை நேசிப்பவர்களாயின் சிவிலியன்களின் அவலங்களுக்கு முடிவு கிடைக்க வழிசெய்ய வேண்டும்:ஜோன் ஹோம்ஸ்.

10.04.2009.  இலங்கையில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையே யான மோதல்களின் மத்தியில் சிவிலியன்கள் அகப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. என்று ஐ.நா. வின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பிரதம...

Page 1356 of 1549 1 1,355 1,356 1,357 1,549