புலிகள் நிபந்தனை விதிக்க முடியாது;புலிகள் இப்போது தோற்றுவிட்டார்கள் :பாலித கோஹன்னா.
தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட இரண்டு நாள் மோதல் நிறுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் மக்களைக் கட்டாயப்படுத்தி வேலைவாங்கி, பாதுகாப்பு மண் அரண்களை...







