பாதுகாப்பு வலயங்கள் மீது ஷெல் தாக்குதல்கள் நடத்துவதை இலங்கை அரசாங்கம் நிறுத்த வேண்டும்:அமெரிக்கா.
வன்னியில் பொதுமக்களின் உயிரிழப்புகளை தவிர்க்கும் முகமாக இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் உடனடி போர் நிறுத்தமொன்றுக்கு செல்ல வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக ஏ.பி. மற்றும் ஏ.எவ்.பி. செய்திச் சேவைகள்...







