இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை மறைக்க ஒருபோதும் முயற்சித்ததில்லை:தயான் ஜயதிலக
தற்போதைய அரசாங்கம் மட்டுமல்ல. எந்தவொரு அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களையும் மறைக்க ஒருபோதும் முயற்சித்ததில்லை. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரசாரத்தை தடுக்கும் முயற்சியிலேயே நான்...







