மூதூர் படுகொலைகளுக்கு அனைத்துலக விசாரணை தேவை : ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்
இலங்கையின் வடகிழக்கு பகுதியில், பிரெஞ்சு நிவாரண உதவி அமைப்பின் ஊழியர்கள் 17 பேர் மூன்று ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டதை தொடர்ந்து கொலையாளிகளை கண்டுபிடிக்க அரசாங்க விசாரணைகள் தவறியிருப்பதால்...







