தலிபான் தலைவர் பைத்துல்லா மெஹ்சுத் கொல்லப்பட்டார்?
பாகிஸ்தானால் தேடப்பட்டுவந்த மிக முக்கிய நபர்களில் ஒருவரான தலிபான் தலைவர் பைத்துல்லா மெஹ்சுத் கொல்லப்பட்டுள்ளமைக்கான தீவிர அறிகுறிகள் தென்படுகின்றன. பைத்துல்லா மெஹ்சுதின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ள புலனாய்வுத் துறையினர்...







