இந்திய மேலாதிக்கம் குறித்துப்பேச ஈழத் தமிழர்களுக்கு உரிமையில்லை – து.ராஜா : சபா நாவலன்
இலங்கைத் தமிழர்கள் மீதான சிங்கள பெருந்தேசிய வாதிகளின் அடக்குமுறையின் ஒவ்வொரு கட்டத்திலும் தமிழகத்தில் தமிழர்கள் தமது வேறுபாடுகளை எல்லாம் மறந்து எழுந்து நின்று குரல் கொடுத்திருக்கிறார்கள். தீக்குளித்து...







