இலங்கையை பூர்வீகமாக கொண்ட அனந்த கிருஷ்ணன் இந்திய ஊடகத்துறைக்குள்!
இலங்கையை பூர்வீகமாக கொண்ட மலேசிய செல்வந்தரான ரி. அனந்த கிருஷ்ணன் இந்திய ஊடகத்துறைக்குள் ஆழமாக வேரூன்றுகிறார்.தொலைக்காட்சி மற்றும் கையடக்க தொலைபேசித்துறையில் இருக்கும் தனது ஆர்வத்துடன்...







