இலங்கையில் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு நாம் நியாயம் தேடியாக வேண்டும்:பால் நியூமேன்
எதற்கும் எந்த ஆதாரமும் இல்லாத சாட்சிகளற்றபோர் இலங்கையில் நடைபெற்றுள்ளது. இந்தப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு நாம் நியாயம் தேடியாக வேண்டும். போரினால் அகதிகளாக்கப்பட்டவர்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலத்தை அமைக்கப்போகிறோம்...







