அமெரிக்கா; தலிபான்களுக்கெதிரான நடவடிக்கைகளுக்காக மேலதிக ஆயுத உதவி.
ஆப்கானிஸ்தானை ஒட்டிய தனது எல்லைப் பகுதியில் தலிபான்களுக்கெதிரான நடவடிக்கைக்கு அமெரிக்கா கூடுதலான ஆயுதங்களை வழங்குமென பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான தூதுவர் ரிச்சர்ட் ஹோல்புரூக் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான்...







