இனியொரு...

இனியொரு...

ஜனாதிபதித் தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டி : இன்று கட்டுப்பணம் செலுத்தினார்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இன்று பிற்பகல் தேர்தல்கள் செயலகத்தில் அவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். சுயேட்சையாகத் தனித்து...

இந்திய அரசின் போர்க்குற்றம்

சோபியானில் கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு, கால்வாயில் வீசப்பட்டதாகக் கூறப்பட்ட பெண்கள் குறித்து விசாரணை நடத்திய மத்திய புலனாய்வுக் கழகம், அவர்கள் கால்வாயில் மூழ்கித்தான் உயிரிழந்தார்கள் என்று...

சரணடந்தவர்களைக் கொலைசெய்த குற்றம் குறித்து : பொன்சேகா சிறைத் தண்டனை வழங்க முடியும்

அரசாங்க ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு சிறைத்தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும் என அரச சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க ரகசிய சட்ட மூலத்தின்...

இனப்படுகொலையும் நினைவாற்றலும் தேர்தலும் : சபா நாவலன்

வன்னி இனப்படுகொலையானது இலங்கையில் நடைபெற்ற மிகப்பெரிய அரசியல் அனர்த்தம். உலகின் மனிதாபிமானிகளையும், ஜனநாயக சக்திகளையும், இடதுசாரிகளையும் உலகின் புதிய ஒழுங்கமைவின் கோரம் குறித்து சிந்திக்கவைத்த நிகழ்வு.

குறைவான ஊதியம் பெறுவோரால் சமூகத்திற்கு கூடுதல் பயன்; வெகுவான ஊதியம் பெறுவோரால் சமூகத்திற்கு இழப்பு: பிரிட்டனில் புதிய ஆய்வு!

பங்கு சந்தை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டு வங்கி ஊழியர்களைக் காட்டிலும் மருத்துவமனை ஊழியர்களும், குப்பை அள்ளுபவர்களும் சமூகத்திற்கு அதிகம் பயன்தரக்கூடியவர்களாக இருக்கின்றனர் என பிரிட்டனின் இடதுசாரி பொருளாதார...

இனப்படுகொலையை ஆதரிக்கும் தென்னாபிரிக்கா

சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்ட தென் ஆப்ரிக்க அமைச்சர் நிகோனா மாஷாபேன், “மனித உரிமைகள், வறுமை ஒழிப்பு, உலகமயமாதல், ஐ.நா. சீர்திருத்தம் ஆகியவற்றில் தென் ஆப்ரிக்காவின் முக்கிய கூட்டாளியாக...

பணத்​துக்கு வாக்​க​ளிக்​கும் நிலை தொடர்ந்​தால் ஜன​நா​ய​கம் அல்​லாத பாதை பற்றி சிந்​திக்க வேண்டி வரும்!: தா.பாண்​டி​யன்

மக்​கள் பணம் வாங்கி கொண்டு வாக்​க​ளிக்​கும் நிலை தொடர்ந்​தால் கம்​யூ​னிஸ்ட் கட்சி ஜன​நா​ய​கம் அல்​லாத பாதை பற்றி சிந்​திக்க வேண்டி வரும் என்று இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்சி...

யுத்த விடயங்கள் – மகிந்தவுடன் நேரடியாக தொலைக்காட்சி விவாதத்துக்கு தயார்!: சரத் பொன்சேகா.

ஜனாதிபதி மகிந்தவுடன் நேரடியாக தொலைக்காட்சி விவாதத்துக்கு தயார் யுத்த விடயங்கள் உட்பட என்கிறார் ஜெனரல்யுத்த விடயங்கள் உட்பட நாட்டின் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன்...

Page 1188 of 1549 1 … 1,187 1,188 1,189 … 1,549