இனியொரு...

இனியொரு...

தமிழ்நாட்டை பிரிக்கக் கூடாது- திருமாவளவன்.

ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனித் தெலுங்கானா அமைக்கும் நீண்ட நாள் கோரிக்கையை வாய்மொழி அளவில் இந்திய மத்திய அரசு ஏற்றுக் கொண்டதை அடுத்து இந்தியா முழுக்க தனி...

அதிகாரப் பகிர்வுத் திட்ட அடிப்படையை இந்தியாவிடம் கையளித்தது இலங்கை!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், அவர் மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படை விடயங்கள் அடங்கிய...

ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை:அரசாங்கத்திலுள்ள மலையகக் கட்சியொன்று சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவு?

அரசாங்கத்தில் இணைந்துள்ள மலையக தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவு பொது வேட்பாளர் சரத் பொன்சேக்காவிற்கு கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேட்ட நாடாளுமன்ற...

அரசியல் முரண்கள் : TNA குழுக்களாக உடைவு

தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்று அல்லது நான்கு குழுக்களாக பிரிந்து செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தீர்மானம்...

அடையாள அரசியலின் அரசியல் : தோழர் சி. சிவசேகரம்

கடந்த காலம் ஒன்றிலிருந்து வரலாற்றுப் பகைமை மீட்டெடுக்கப்பட்டும் புனையப்பட்டும் உருவாக்கப்படுவதை நாம் காண முடியும். இதற்கான சமகால உதாரணங்களில் இந்தியாவில் இந்துத்துவத்தையும் இலங்கையில் சிங்கள பௌத்தத்தையும் நாம்...

முகாம்களிலிருந்து விடுதலை செய்யப்படவிலை : சென்னையில் ரனில்

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் குறித்துப் பேச ரனில் விக்கிரமசிங்க இன்று புது டெல்கி வந்தடைந்தார். டெல்கி செல்லும் வழியில் இன்று (13.12.2009)  சென்னையில் ஊடகங்களிடம் பேசிய ரனில்,...

கொல்வதற்கும் சுதந்திரம் உண்டு : கோதாபய ராஜபக்ச

ஜனாதிபதிக்கு எதிராக சரத் பொன்சேகா போட்டியிடுவதனால் அவரை துரோகி என கூறவில்லை எனக்குறிப்பிட்டுள்ள கோத்தபாய, நாட்டு மக்களுக்கு படையினர் தொடர்பாக பிழையான தகவல்களை வழங்கிவருபவர்களே துரோகிகள் என...

இறுதி கட்ட யுத்தத்தில் சரணடைய வந்த விடுதலைப் புலி தலைவர்களை சுட்டுக் கொல்லுமாறு கோத்தபாயவே உத்தரவிட்டார்! : சரத் பொன்சேகா

இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே, சரணடைய வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மூன்று முக்கிய தலைவர்களையும் சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டதாக ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவ தளபதியுமான சரத்...

Page 1189 of 1549 1 … 1,188 1,189 1,190 … 1,549