இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் 21 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் 21 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளனர். முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர்கல்வி பிரதியமைச்சர் முஸ்தபா,தமிழ்...







