மற்றோரு பேரினவாதக் கட்சியின் தலைவர் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு வழங்கவில்லை என்கிறார்.
இலங்கையில் பேரினவாதக் கட்சிகளில் ஒன்றானா ஐக்கிய தேசியக் கட்சி அமரிக்க சார்பு வலதுசாரிக் கட்சி என ஆரம்பத்திபிருந்தே அறியப்பட்டது. நாட்டின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் தமிழ் ...







