Month: January 2012

மாகாண சபைக்கு காவல்துறை காணி அதிகாரங்கள் இல்லை

இலங்கையின் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் திட்டமிட்டநிலப்பறிப்புநடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் மகிந்த ராஜபக்ச புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்களை வழங்க முடியாது என ...

தமிழகம், புதுச்சேரியில் வழக்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு போரா‌ட்ட‌த்த‌ி‌ல்

ம‌த்‌திய அரசின் உயர்கல்வி, ஆராய்ச்சி மசோதாவுக்கு எதிர்ப்பு தெ‌ரி‌வி‌த்து தமிழகம், புதுச்சேரியில் வழக்க‌றிஞ‌ர்க‌ள்  ஒரு நா‌ள் ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு போரா‌ட்ட‌த்த‌ி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். இர‌ண்டு மா‌நில‌த்லு‌ம் 60 ஆயிரம் ...

அப்துல் கலாம் இன்று இலங்கை செல்கிறார்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று இலங்கை செல்கிறார்.212 இல் ராஜபக்ச குடும்ப சர்வாதிகார ஆட்சியாளர்களைச் சந்திக்கும் இரண்டாவது இந்திய அரச பிரதானி இவர். ...

கடத்தப்பட்ட லலித் குகன் கொல்லப்பட்டனரா : வலுவடையும் சந்தேகங்கள்

யாழ்ப்பாணத்தில் கடந்த டிசம்பர் 9 ஆம் திகதி முதல் காணாமல் போன மக்கள் போராட்டக் குழு உறுப்பினர்கள் இருவரையும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ...

எஸ்.எம்.கிருஷ்ணா வழங்கிய 100 கோடி : தொடரும் இந்திய அரசின் திட்டம்

இலங்கையின் மனித வளத்தை மேம்படுத்தும் நோக்கில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி உதவியை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்துள்ளார். தனது 4 நாள் இலங்கை பயணத்தை ...

புத்திசீவிகளின் அறிக்கை கையொப்பத்திற்கு உமா வரதராஜன் மீண்டும் மறுப்பு

'தமிழ் சமூகத்திற்கும், அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்’ என வெளிவந்த 71 புத்திசீவிகளின் அறிக்கையில் கையொப்பமிடவில்லை என்று ஈழத்தின் பிரபல எழுத்தாளர் உமாவரதராஜன் மீண்டும் ...

100 கோடி பொதுச் சொத்தை மோசடிசெய்த கல்மாடி வெளியே

2010ஆம் ஆண்டு புதுடெல்லியில் காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைதொடர்ந்து, விளையாட்டு போட்டி அமைப்பு குழுவின் ...

பிரபாகரனைப் பாதுகாக்க விரும்பிய கோதாபய ராஜபக்ச

தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்து போராளிகளுக்கும் பொதுமன்னிப்பை வழங்க இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விருப்பம் கொண்டிருந்தார் என அமரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபட் ஓ பிளெக் ...

Page 9 of 21 1 8 9 10 21