Month: January 2012

ராஜபக்சவின் உறவினர் மீதான வன்மம் – மீனவர்களுக்கு மீன்பிடித்துறை எச்சரிக்கை

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒன்றுவிட்ட சகோதரிநிருபாமா ராஜபக்ச வின் கணவர் ‌திரு‌க்குமர‌ன் நடேச‌ன் நே‌ற்று ராமே‌‌ஸ்வர‌ம் ராமநாத சுவா‌மி கோ‌‌வி‌லி‌ல் த‌ரிசன‌ம் செ‌ய்து‌வி‌ட்டு அ‌‌ங்கு‌ள்ள புரோ‌கித‌ர் ...

இலங்கை இராணுவ மயப்படுத்துகிறதா? – கோதாபய

இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நிலை நிறுத்தவே இராணுவத்தினரை பலப்படுத்தி வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் நாட்டை இராணுவமயப் படுத்துகின்றது என்ற சர்வதேச ...

இந்து ராம் பதவி துறக்கிறார்

இந்து ஆங்கில நாளிதழின் தலைமை ஆசிரியரான என். ராம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். மேலும் இந்து பதிப்பாளர், அந்தக் குழுமத்தின் பிற பத்திரிகைகளான “பிஸினஸ் லைன்', ...

உயர்த்தப்பட்ட கட்டணத்தைக் குறைக்கமுடியாது!

சமீபத்தில் தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இந்த கட்டண உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது ...

13ம்திருத்தச் சட்ட மூலத்தில் திருத்தங்கள் : ரம்புக்வெல்ல

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் 13ம்திருத்தச் சட்ட மூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். திருத்தங்களை எப்போது மேற்கொள்வது என்பது ...

“இளைஞர்களுக்கான மாற்றம்” நிகழ்ச்சித்திட்டம்

இளைஞர்களுக்கான மாற்றம் நிகழ்ச்சித்திட்டம் நேற்று 09ம் தகதி கொழும்பில் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இன் நிகழ்விற்காக, கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் ஒன்று கூடிய மக்கள் கடந்த ...

நாடாளுமன்ற குழுவில் இடம்பெறாதவரை கூட்டமைப்புடன் பேச்சு இல்லை

இனப்பிரச்சினை தீர்வுக்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இனப்பிரச்சினை தீர்வு ...

Page 15 of 21 1 14 15 16 21