அணையை உடைக்க உரிமை உண்டு : இனவெறியைத் தூண்டும் கேரள அரசு
தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தைக் கேரள அரசு தொடர்ச்சியாகத் தூண்டிவருகிறது. முல்லைப்பெரியாறு அணையை உடைக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம்கோர்ட்டு நியமித்த உயர்மட்ட குழுவில் கேரள அரசு ...







