Month: November 2011

மகிந்த ராஜபக்ச மாலைதீவில்

 17ம் சார்க் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் மகிந்த ராஜபக்ச இன்று மாலைதீவிற்குச் செல்கிறார். எதிர்வரும் 10,11ம் திகதிகளில் சார்க் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. மாலைதீவின் ...

லிபியாவில் நேட்டோ படைகளின்  இனப்படுகொலை – கடாபி கொல்லப்பட்டது எப்போது ? (பகுதி 3) : சபா நாவலன்

லிபியாவில் நேட்டோ படைகளின் இனப்படுகொலை – கடாபி கொல்லப்பட்டது எப்போது ? (பகுதி 3) : சபா நாவலன்

இலங்கையில் நடைபெற்றது போன்றே மிகவும் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இது ஒரு படிமுறையின் ஊடாக அவதானமாகத் திட்டமிடப்பட்டது.

கூடங்குளம் அணுமின் நிலையம் : தினமலரின் நச்சு விதைகள்

உலகின் சேரிப்புறங்களாக்கப்ப்ட்டிருந்த மூன்றாமுலக நாடுகளின் அனைத்து மக்களும் உலகின் விரல்விட்டெண்ணக்கூடிய பல்தேசிய முதலாளிகளுக்குச் சேவை செய்வதையே ஜனநாயம், நல்லாட்சி என்ற பெயர்களில் அழைக்கின்றனர். பன்னாடு நிறுவனங்களின் சுரண்டலுக்கு ...

இலங்கை குறித்து கருத்து வெளியிடும் ஊடகங்கள் ராஜபக்ச அரசில் பதியப்பட வேண்டும் – உத்தரவு

இலங்கை செய்திகளை வெளியிடும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்கள், இலங்கை ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டுமென அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை தேசம் பற்றியோ அல்லது ...

இலங்கக்கு சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டோம் – நாம் வேண்டியதைப் பெற்றுக்கொள்வோம் : அமரிக்கா

சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து உயர்ந்த எதிர்பார்ப்புடன் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் நேற்றுமாலை வொசிங்டனில் ...

துமிந்த சில்வா என்ற கிரிமினல் 30000 டொலர் செலவில் சிங்கப்பூர் அனுப்பிவைக்கப்பட்டார்.

பாரத லக்ஷ்மண் பிரேமச் சந்தர என்பவரை பட்டப்பகலில் படுகொலை செய்தவரும் ராஜபக்ச குடுபத்தின் அடியாளும், போதைப் பொருள் கடத்தல்காரருமான துமிந்த சில்வா சிகிச்சைக்காக சிங்கப்பூர் அனுப்பப்பட்டார். இவரை ...

யாழ்.குடாநாட்டில் மட்டும் இன்னும் 44000 அகதிகள் : புலம் பெயர் அமைப்புக்கள் எங்கே?

வன்னிப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் யாழ். குடாநாட்டில் 12 ஆயிரத்து 459 குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 599 பேர் இன்னும் மீளக்குடியமர்த்தப்படவில்லை ...

இன்று யாழ்.பல்கலைகழ பழைமாணவர்களின் ஒன்றுகூடல் : பங்களிப்பு அவசியம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கக் குழு ஒன்றின் ஒன்று கூடல் இன்று லண்டனில் நடைபெறுகிறது. யாழ்.பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்க ஒன்று கூடல் என்ற அடிப்படையில் ...

Page 17 of 19 1 16 17 18 19