Month: October 2011

லிபியாவில் பானிவாலிட் நகரைக் கைப்பற்றிய நேட்டோ துணைப்படை

லிபியாவில் பானிவாலிட் நகரைக் கைப்பற்றிய நேட்டோ துணைப்படை

லிபியாவில் பானிவாலிட் நகரின் மையப் பகுதியை நேற்று நேட்டோ ஆக்கிரமிப்பாளர்களின் ஆதரவுப்படை கைப்பற்றியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடாபி ஆதரவாளர்களை முற்றாக அழித்துவிட்டதாக நேட்டோ படைகள் பொய்ப் ...

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

கடந்த 16-10-2011 அன்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் அவர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவமானது பலாலி வீதியும் பழம் வீதியும் ...

சிங்களக் குடியேற்றங்கள் : மிரட்டும் இராணுவ சர்வாதிகாரிகள்

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றப் பகுதியான வெலி ஓயா பிரிவானது இப்போது முல்லைத்தீவின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கிளிநொச்சியைச் சார்ந்த பிரதேசங்கள் பல ஏற்கனவே இலங்கை அரச படைகளால் ...

90 சவுக்கடிகளும் ஒரு திரைப்படமும் : ரதன்

நெறி, ஒழுக்க முறைகள், கட்டுப்பாடுகள் போன்றவற்றிற்கூடாக தன்னை நடிகையாக நிலையாக்க கடினமாக உழைத்தார். பல சவால்களைச் சந்தித்தார். எங்களது கதையைக் கூற வேண்டும் என விரும்பினேன்

வவுனியாவில் உண்ணாவிரதம் : மக்கள் போராடத் தயார்

சிறிலங்கா அரசாங்கத்தின் மீறல்கள் குடியேற்றங்கள் ஆகியவற்றை கண்டித்து இன்று உண்ணாவிரதம் வவுனியாவில் ஆரம்பமானது. மூன்று கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை 7 மணியளவில் ...

மாணவர் ஒன்றியத் தலைவர் தாக்குதல் : யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் இனந்தெரியாத நபர்களால் தக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தினர். மாணவ ஒன்றிய தலைவர் மீதான ...

கொலைகாரர்களும் திருடர்களும் நிரம்பிவழியும் பாராளுமன்றம் : சந்திரிக்கா

பாராளுமன்றத்தை பிரதிநித்துவம் செய்யும் சகல கட்சிகளிலும் கொலைகாரர்களும், திருடர்களும் நிரம்பி வழிவதாகத் முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.பொதுமக்களின் பணத்தை களவாடும் நோக்கில் ...

கூடங்குளம் உண்ணாவிரதமும் மக்கள் போராட்டத்தில் நுளையும் தன்னார்வ நிறுவனங்களும்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி 8 ஆவது நாளாக இன்று தொடர்ந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 34 பேர் மயக்கமடைந்தனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி ...

Page 9 of 18 1 8 9 10 18