Tuesday, June 16, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

இனியொரு... by இனியொரு...
10/18/2011
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

கடந்த 16-10-2011 அன்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் அவர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவமானது பலாலி வீதியும் பழம் வீதியும் இணையும் சந்தியில் உள்ள முக்கிய இராணுவக் காவலரணில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்திலேயே இடம் பெற்றது. மோட்டார் சைக்கிள்களில் வந்த சுமார் எட்டுப் பேர் கொண்ட குழுவினர் தவபாலசிங்கம் அவர்களை சுற்றிவளைத்து இரும்புக் குழாய்களால் தாக்கினர். தாக்குதல் காரணமாக தவபாலசிங்கத்தின் தலை மற்றும் உடலில் மோசமான காயங்கள் ஏற்பட்டது. தாக்குதலாளிகள் ‘உனக்கு தனிநாடா வேண்டும்’ என்று கத்தியவாறே தாக்கியுள்ளனர்.
தவபாலசிங்கம் அவர்கள் கடந்த ஏப்பிரல் 2011 இல் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கான தலைவராக மாணவர்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தார். எனினும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக அவரது தெரிவு உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படாமல் இருந்தது. அந்த நிலையில் தவபாலசிங்கம் தலைமைப் பதவியை ஏற்கக் கூடாதென்றும் தானாக விலகிக்கொள்ள வேண்டும் என்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. ஆனாலும் மாணவர்களது கடுமையான அழுத்தங்கள் காரணமாக தவபாலசிங்கம் அவர்களது தெரிவு 2011 செப்ரெம்பரில் உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தலைவராகப் பதவியேற்ற குறுகிய காலப்பகுதிக்குள், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த அநீதிகளுக்கு எதிராக வன்முறையற்ற அமைதி வழிப்போராட்டங்களை முன்னெடுப்பதில் பல்கலைக்கழக மாணவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். உதாரணமாக கிறீஸ்பூதம் என்ற பெயரில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு எதிரான எதிhப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனை விடவும் கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் சிறீலங்கா அரசுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது என்ற தீர்மானத்தை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டது.
மேற்குறித்த செயற்பாடுகளுக்கு தவபாலசிங்கம் துணிச்சலுடன் தலைமை வகித்திருந்தார். தவபலசிங்கத்தின் இவ்வகையான துணிச்சலான தலைமைத்துவமானது அவர் முகம் கொடுத்துள்ள இந்த தாக்குதலுக்குக் காரணம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த கபடத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்தத் தாக்குதல் என்பது வெறுமனே தவபாலசிங்கத்திற்கும் பல்கலைக்கழக சமூகத்திற்கும் எதிரானதல்ல அது ஒட்டுமொத்த தமிழ் தேசத்திற்கும் எதிரானதாகவே கருதப்படல் வேண்டும். ஏனெனில் தவபாலசிங்கம் தலைமை வகித்த செயற்பாடுகள் ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய அடிப்படை இருப்புக்கு அவசியமானவையாகும்.
இந்தத் தாக்குதல் சம்பவமானது நாகரீகம் அடைந்த ஓர் சமுதாயம் விரும்புகின்ற ஐனநாயக பண்புகளை கேலிக் கூத்தாக்குகின்ற வகையில் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் நடைபெற்ற பாணி, நேரம், இடம் என்பவற்றை நோக்கும் போது இத்தாக்குதலானது சிறீலங்கா இராணுவத்தின் ஆதரவும் பங்களிப்பும் இன்றி ஒருபோதும் இடம் பெற்றிருக்க முடியாது.

செ. கஜேந்திரன் - பொதுச் செயலாளர்.
ஜீ.ஜீ.பொன்னம்பலம் - உபதலைவர், வெளிவிவகாரக் குழு இணைப்பாளர்.
வி.மணிவண்ணன் - உப தலைவர், இளைஞர் விவகாரக் குழு இணைப்பாளர்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
லிபியாவில் பானிவாலிட் நகரைக் கைப்பற்றிய நேட்டோ துணைப்படை

லிபியாவில் பானிவாலிட் நகரைக் கைப்பற்றிய நேட்டோ துணைப்படை

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...