Month: October 2011

லிபியா முன்னாள் அதிபர் கடாபி சுட்டுக் கொல்லப்படார்!

லிபிய முன்னாள் அதிபர் கடாபி நேட்டோ ஆக்கிரமிப்புத் துணைப்படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடாபி ஆதரவு படையினர் வலுவாக இருந்த ஷிர்தே பகுதிக்குள் புகுந்த ...

வடக்கிலுள்ள அனைத்து மாணவ சமூகத்திற்காகவும் குரல் கொடுப்போம் : சஞ்ஜீவ பண்டார

யாழ்.மாவட்டத்தில் வீதியின் ஒவ்வொரு சந்தியிலும் படை முகாம்களும், பத்து பொதுமக்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் படையிரும் உள்ளபோது, அவர்களுக்கு தெரியாமல், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தாக்கப்பட்டார் ...

சொத்துக் குவிப்பு வழக்கில் முதன்முறையாக தோழியுடன் ஆஜராகும் ஜெயலலிதா

வருமான‌த்து‌க்கு அ‌திகமாக ரூ.66 கோடி சொ‌த்து கு‌வி‌த்த வழ‌க்‌கி‌ல் முதலமை‌ச்ச‌ர் ஜெய‌ல‌லிதா இ‌ன்று பெ‌ங்களூ‌ர் த‌னி ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆஜரா‌கி ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்தா‌ர். சொ‌த்து கு‌வி‌ப்‌பு வழ‌க்‌கி‌ல் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ள ...

கே.பி உடன் செயற்பட்டோர் மீது வழக்கு : இலங்கை அரசின் அரசியல் நாடகம்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யின் நிதிப் பொறுப்பாளர் மற்றும் அவரது சகாவிற்கு எதிராக சட்ட மா அதிபர் வழக்குத் ...

வன்முறை கட்டவிழ்த்து விடப்படுமானால் மக்கள் போராட்டம் : யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

எங்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுமாயின் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை ஜனநாயக ரீதியில் முன்னெடுத்து சர்வதேசத்திற்கு எமது கருத்துக்களை வெளிக் கொண்டுவருவோம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் ...

வடக்கிலேயே தமிழர்களை சிறுபான்மையினராக மாற்ற அரசு முயற்சி :மனோ கணேசன்

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டு குடியேற்றங்களை நடத்தி தமிழ், முஸ்லிம் மக்களை சிறுபான்மையினராக மாற்றி வருவதற்கு இணையான திட்டத்தை வடக்கில் அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. வடமாகாணத்தில் குறிப்பாக வன்னி பெருநிலப்பரப்பில் ...

Page 7 of 18 1 6 7 8 18