Year: 2010

தலித்துக்களுக்காக போராடிய மார்க்ஸ்சிஸ்ட்கள் மீது போலீஸ் தாக்குதல். விரிவான அறிக்கை.

உத்தப்புரம் பகுதியில் தலித் மக் கள் மீது நடத்தப்படும் பாகுபாட் டைக் கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

தமிழால் ஒன்று பட வேண்டுமாம்- கருணாநிதி சொல்கிறார்.

தமிழ் தமிழ் என்று சொன்னால் பார்ப்பானும் நாங்களும் தமிழ்தான் பேசுகிறோம் நாங்களும் தமிழர்கள்தான் என்று நம்மிடம் வந்து ஒட்டிக் கொள்வார்கள். ஆகவே நாம் திராவிடர்கள் என்று சொல்ல ...

மிரட்டல் சட்டங்களை தூசாகக் கருதுவோம்- வைகோ.

ஈழ ஆதர்வாளர்களை ஒடுக்க தமிழக அரசு கருப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதில் தீவிரமாக உள்ளது. மத்திய அரசை மட்டுமல்ல இலங்கை அரசையோ ராஜபட்சேவைக் கூட விமர்சித்து ...

ஈழத்தமிழ் ஆதரவாளர்களுக்கு எதிராகப் புதிய சட்டம்! – பழ.நெடுமாறன் கண்டனம்.

  இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர், பழ. நெடுமாறன் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கை:வெளிநாட்டுப் பிரச்சினையை மையமாக வைத்து மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும் தேச ஒற்றுமைக்கு ...

இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் போட்டால் கருணாநியைக் கலந்துதான் போடவேண்டும்- திருமா உச்சக்கட்ட காமெடி.

இந்திய பெருமுதலாளிகளுள் ஒருவராகி விட்ட தன் குடும்பத்தினருக்காகவும் கட்சி பிரமுகர்களுக்காகவும் இலங்கை அரசுடன் வர்த்தக நலனகளை மேம்படுத்துவதற்கான வாய்புகளை கருணாநிதி குழுவினர் உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் மீனவர் ...

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்.

பத்திரிகையாளர்களைச் சந்திப்பதற்காக சென்னை அரசினர் தோட்டத்தினுள்ள பிரஸ் கிளப்பிற்கு வந்த சீமானை உள் நுழைய விடாமல் தடுத்துக் கைது செய்தது போலீஸ். இந்நிலையில் அவரிடம் கருத்துக் கேட்பதற்காகச் ...

சென்னையில் சீமான் கைது.

இனி ஒரு தமிழக மீனவர் சிங்களக் கடற்படையால் தாக்கப்பட்டால் கூட இங்குள்ள ஒரு சிங்களவன் கூட உயிரோடு திரும்பிச் செல்ல முடியாது என்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் ...

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உத்தபுரம் தலித் மக்கள்.

உத்தபுரத்தில் தலித் மக்களை தீண்டாமையால் பிரித்து வைக்கும் படியான நீண்ட மதிற்சுவர் ஒன்றை எழுப்பியிருந்தனர். கொடிக்கால் பிள்ளைமார்கள். மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் தலையீட்டின் பெயரில் வேறு வழியில்லாமல் உத்தபுரத்தில் ...

Page 99 of 237 1 98 99 100 237