Year: 2010

எத்தனை சட்டம் போட்டாலும் ஈழ மக்களுக்காக பேசிக் கொண்டே இருப்போம்- நெடுமாறன்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி மீண்டும் அரசின் அடக்குமுறை ஈழ விடுதலை ஆதரவாளர்கள் மீது ஏவப்படுகிறது. ஆங்காங்கே ரயில் தண்டவளத் தகப்புகளும், அவசரமாக கருப்புச் சட்டம் ...

சாந்தயோகி என்னும் புலி ஆதரவாளரை திருப்பியனுப்பியது இந்தியா.

சாந்தயோகி என்னும் புலி ஆதரவாளரை இந்தியாவுக்கும் நுழைய விடாமல் திருப்பியனுப்பியுள்ளது இந்திய அரசு.இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஒரு பயணிகள் ...

மார்க்சிஸ்ட் கட்சியையும் உடைத்த கருணாநிதி.

எல்லா கட்சிகளையும் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் தங்கள் கட்சியில் இணைந்து விட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார் கருணாநிதி. அதிமுக கூடாரமே காலியாகிவிட்டது போன்ற தோற்றத்தை திமுகவும் அதன் ஊடகங்களும் ...

21ம் நூற்றாண்டின் நவீன அடிமைகளாகத் தமிழ் கைதிகள் : கூலிக்காக உணவு

கைதிகளாகச் சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பதினைந்தாயிரம் வரையிலான தமிழ்ப் பேசும் மக்களின் விபரங்களையும் தடுத்துவைக்கப்பட்ட சிறைக் கூடங்கள் குறித்த விபரங்களையும் இலங்கை அரசு வெளியிட மறுக்கிறது. இந்த ...

உலக இலக்கியத்தில் ஆழத்தடம்பதித்த மாக்ஸிம் கார்க்கி : லெனின் மதிவானம்

மனிதன்! எத்தனை கம்பீரமாக இச்சொல் ஒலிக்கிறது! எனக்கு மனிதனைவிட சிறந்த கருத்துக்கள் இல்லை , மனிதன் மட்டும்தான் எல்லாப் பொருள்களுக்கும் எல்லா கருத்துக்களுக்கும் படைப்பாளி, அற்புதம் செய்வோன் ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு : இந்தியக் கைக்கூலிகள்

வன்னியில் நடந்த இனப்படுகொலையின்  பின்னணியில் இந்திய அரசே பிரதான சக்தியாகச் செயற்பட்டது.  83 இலிருந்து  தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைக்கான போரட்டத்தின் சீரழிக்கும்  போக்கையே இந்திய அரசு ...

இந்திய மனம்.. அ‌ச்சுறு‌த்த முடியாது, தொடர்ந்து போராடுவோம்!: சீமா‌ன்

தமிழகப் பொலீசார் சீமானைத் தேடிவரும் நிலையில் அவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.  சீமானின் அறிக்கை: தமிழக மீனவர் செல்லப்பன் சிங்கள கடற்படையினரால் கொல்லப்பட்டது குறித்து நான் பேசிய ...

மீனவர் கொலை : தமிழ்த் தேசிய எழுச்சியின் முன் கருணாநிதி

"த‌மிழக ‌மீனவ‌ர் செ‌ல்ல‌ப்ப‌ன், ‌சி‌றில‌ங்க கட‌ற்படையா‌ல் தா‌க்க‌ப்ப‌ட்டு கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌பிர‌ச்சனை கு‌றி‌த்து எனக்கு செய்தி தெரிந்ததும் உடனடியாக நான்தான் முதலில் கண்டன அறிக்கை விடுத்ததோடு, அந்தக் குடும்பத்திற்கு ...

Page 100 of 237 1 99 100 101 237