காஷ்மீர் ஊடக அடக்குமுறை : இலங்கையின் மறுபிரதி
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஊரடங்கு காரணமாகவும், இதழியலாளர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகள் இரத்து செய்யப்பட்டதாலும் 2 நாட்களுக்கு அங்கு எந்த நாளிதழும் வெளிவரவில்லை. டெல்லியில் இருந்து அழைத்துவரப்படும் ...







