ராஜீவ் சொற்படி கேட்டிருந்தால் பிரபாகரன் முடி சூடா மன்னனாக இருந்திருப்பார். ப.சிதம்பரம்.
விருதுநகர் மாவட்டத்தில் நடந்த காமரஜார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமே இத்தகவலை வெளியிட்டுள்ளார். ’’ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் ...







