பத்திரிகை ஆசிரியர் ஒருவர் என் கையால் சாகப்போகின்றார்: அமைச்சர் மேர்வின் பகிரங்க எச்சரிக்கை
சிங்களத் தேசியப் பத்திரிகையொன்றின் ஆசிரியருக்கு என் கையால் தான் சாவு நேரும் என்று அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார். “என்னைப் பற்றி ஒரு சிங்களத் தேசியப் பத்திரிகை ...







