Year: 2010

அலைக்கற்றை ஊழல்: ஜெகத் கஸ்பர் வீட்டிலும் சோதனை

இந்தியாவின் மிகப்பெரிய ஊழலான 2‌ஜி அலை‌க்க‌ற்றை முறைகேடு தொட‌ர்பாக பத‌வியை ரா‌ஜினாமா செ‌ய்த ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ராசா‌வி‌ன் சகோத‌ரி, ந‌ண்ப‌‌‌ர் ‌வீடுக‌ளிலு‌ம், த‌மி‌ழ் மைய‌ம் அமை‌ப்பா‌ள‌ர் ஜெக‌த் ...

இன்று (15/12/2010) மாலை 6 மணிக்கு கலந்துரையாடலும் கருத்தாடலும்

இன்று (15/12/2010) மாலை 6 மணிக்கு கலந்துரையாடலும் கருத்தாடலும்: பிரித்தானிய தமிழர் பேரவையைச் சேர்ந்த ஸ்கந்ததேவா சமகால அரசியல் குறித்தும் , புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் ...

9/11 முதல் 5/19 வரை…:அஸ்வத்தாமா

ஒடுக்கப்பட்ட மக்களது விடுதலைப் போராட்டம் விடுதலைக்கும் ஜனநாயகத்துக்குமானது. அதன் வெற்றி போராளிகளின் ஆயுதங்களில் மட்டுமல்லாது ஒடுக்குமுறை யாரின் பாதுகாப்பின் பெயரால் நடக்கிறதோ அந்த மக்களின் நடுவே உள்ள ...

வெள்ளை வான் கடத்தல்காரர்களுக்கு சமாதான விருது

யாழ்ப்பாண மாவட்டத்தின் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிற்கு அண்மையில் பிலிப்பைன்சின் சமாதான விருது வழங்கப்பட்டுள்ளது. ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் “குசி” சமாதான ...

முஸ்லீம்களிடமிருந்து பறித்தெடுக்கப்படும் நிலம்

அம்பாறையில் 31 முஸ்லிம் விவசாயக் குடும்பங்களுக்குச் சொந்தமான காணிக்குரிய அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்யுமாறு அரசாங்க அதிபர் உத்தரவு. அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அஷ்ரப் நகர் ஆலிம் ...

விமல் வீரவன்சவின் பெருந்தேசிய வாதமும் சீமானின் தமிழ்த் தேசியமும்

தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்படுவது பெருமைக்குரிய ஒரு விடயம் என்பது அரசாங்கத்திற்கு புரியவில்லையா? அல்லது நீங்கள் இந்நாட்டை சேர்ந்தவர்கள் அல்லவென தமிழ் மக்களுக்கு அரசாங்கம் செய்தி ...

மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் அவசியமில்லை : கருணா

மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் அவசியமில்லை என மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது போது அவர் இதனைக் ...

சீனா – இந்தியா இறுகும் முடிச்சு : சபா நாவலன்

பிராந்திய நலனுக்காவோ அன்றி தேசிய, சர்வதேசிய தேவைக்காகவோ மக்கள் அழிக்கப்படும் போதெல்லாம் இந்த ஏகபோக மையங்களின் கட்டுப்பாட்டில், அவற்றின் கண்காணிப்பின் அடிப்படையிலேயே அவை நடந்தேறின.

Page 10 of 237 1 9 10 11 237