வொய்ஸ் ஒப் ஏசியா நிறுவனம் மீதான தாக்குதல் : இலங்கை அரசிற்குக் கருத்தில்லை
இன்று அதிகாலை 1.30 மணியளவில் வொய்ஸ் ஒப் ஏசியா நிறுவனத்தின் செய்திப்பிரிவு தாக்கப்பட்டு முற்றாக எரியூட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசை விமர்சிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதற்காக இந்தத் தாக்குதல் ...







