ஐ.நா. நிபுணர் குழுவுக்கு போலி முறைப்பாடுகளின் மூலம் அரசாங்கம் தன் மீதான குற்றச்சாட்டுகளை மழுங்கடித்து திசை திருப்ப முயற்சி
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவுக்கு போலி முறைப்பாடுகளை அனுப்பும் இலங்கை அரசாங்கத்தின் இரகசிய செயற்திட்டம் தற்போது அம்பலமாகியுள்ளது. இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை ...







